புதிய நிபந்தனைகளை

img

திருமண உதவித் திட்டத்தில் புதிய நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்திடுக.... தமிழக அரசுக்கு ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்...

தமிழக அரசு  இத்திருமண உதவித் திட்டத்தில் ஏற்கனவே இருந்த தை விட பல புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.  இத்திட்டத்தில் பயன் பெறக்கூடிய பயனாளிகள் உரிய சான்றிதழ் பெறுவதற்கு ....